10. @sheik007 : கூடங்குளம் விவகாரத்தில் அரசியல்,மத தலைவர்கள் தலையிடாதீங்க - அமைச்சர் நாராயணசாமி #அப்போ இவுரு யாரு அங்க வெள்ளை அடிக்கறவரா..?--ReTweet
09.@siva_says: சிறுவயதில் போட்ட வெள்ளி அரைஞாண் கயிறு இப்பவும் உங்களிடம் இருந்தால் அதை மாடுலேட் செய்து மெட்டியாக்கி மனைவிக்குத் தரலாம்! #ஐடியா 4 கணவன்ஸ்!--ReTweet
08. @karu_naakku : ”பீஸ்’ங்கற வார்த்தை பிரயோகம் தவறு இல்லை என்று சிலர் எண்ணுவது வியப்பாக உள்ளது...:( -- ReTweet
07. @wwebala: காலையில் வீட்டில்முன் "காகம் கரைந்தால்" விருந்தினர் வருகை என்பர். யாருக்கு தெரியும் அதன் பசிக்காகவும் கூட இருக்கலாம்? --ReTweet
06. @thoatta : TWITTER Activity'இல் "யாருக்கோ" என போடும் ட்வீட்டுகள் யாருக்கு என காட்டினால் பரவாயில்லை ;) --ReTweet
05.@MarmaDesam: தரமற்ற ஒரு பொருளை ஏமாற்றி விளம்பரம் செய்தால் தண்டனை உண்டா? சினிமாவுக்கும் இது பொருந்துமா? --ReTweet
04. @gpradeesh : இந்த ராகுல்காந்தி ஏன் ஒவ்வொரு வீடா போயி, எதிர்நீச்சல் நாகேஷ் மாதிரி ”நான் மாது வந்திருக்கேன்”னு நிக்கிறாரு?--ReTweet
03. @navi_n: கடவுள் மார்க் எல்லாம் நிறைய வாங்கிவிட்டார். Attendance தான் 0%--ReTweet
02. @naaraju: எல்லா மாமியார்களும் ஒரு காலத்தில் மருமகள்களாக இருந்தவர்கள்தான். இந்த தத்துவம் ஏன் மேனேஜர்களுக்கு மட்டும் புரியவே மாட்டேங்கிறது. --ReTweet
01. @pulavar_tharumi : 'காட்டு காட்டுன்னு காட்டுவேன்'-விஜய். ஏதோ பலான படத்து பஞ்ச் டயலாக் மாதிரி இருக்கு :))))--ReTweet
No comments:
Post a Comment