Thursday, November 10, 2011

Top 10 Tamil Tweets Nov 10 2011

10. @sureztweets: அச்சமுண்டு அச்சமுண்டு படத்திலேயே அவங்க ரெண்டு பேருக்கும் நல்ல ஜோடி பொருத்தம் இருந்தது.வாழ்த்துகள் #சினேகா #பிரசன்னா--ReTweet

09.@senthilchn: இந்த 13,500 பேர் பணி நீக்கம் பற்றி ஒரு டேக் கூட போடவில்லை... ஒரு விவாதம்கூட வரவில்லை ட்விட்டரில்... நாம் யாருக்காகத்தான் பேசுவோம்.--ReTweet

08. @VAIRAMSIVAKAASI: என்னடா 15 நிமிஷம் குளிச்சோமே.. குளிச்ச பீலிங்கே வரலையேன்னு பார்த்தா, அப்புறம் தான் தெரியுது பல்லு விலக்கல..! -- ReTweet

07. @gpradeesh: 11.11.11 நூறு வருசத்துக்கு ஒருதாட்டி தான் வரும்னு கொண்டாடுறீங்களே, அப்போ 10.11.11 மட்டும் என்ன வருசா வருசமா வருது #அப்பாவி --ReTweet

06. @naanenaan : உணர்வுகளையும் காசாக்க முடியும் என்று நிரூபிக்கின்றன நிறைய talkshows , பார்க்க முடியல.. கோவம் தான் வருது--ReTweet

05.@makkuponnunan : வாகை சூட வா அழகாய் சூடப்பட்டிருக்கிறது.. பாடல்கள் படத்துடன் ஒன்றி அழகு சேர்க்கிறது.. ஒப்பாரி பாடல் கூட அருமை! --ReTweet

04. @gnani_ : பணமில்லாமல் இந்த உலகத்தில் வாங்கக்கூடியது ஒன்றே ஒன்று தான் அது கடன். பணமிருந்தாலும் இந்த உலகத்தில் வாங்கக்முடியாதது அதுவும் கடன் தான்
--ReTweet

03. @rammyramni: வயதாக வயதாக பண்படுவார் என நினைத்தால் அது உமது தவறு என அம்மையார் கொக்கரிக்கிறார்! #மக்கள்நலப்பணியாளர் சீட்டுக் கிழிப்பு! --ReTweet

02. @logarajaks: சந்தோஷத்த பகிர்ந்துக்க எனக்கு ஒரு காதலி வேண்டும்!!.. என்ன சந்தேகம்னா!.. காதலி வந்ததுக்கு அப்புறம் சந்தோஷம் இருக்குமா?--ReTweet

01. @stivel : அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது எங்க வீட்ட ஆசுபத்திரி ஆக்கிடாதிங்க நன்றி. --ReTweet

1 comment:

  1. சண்முகம்ஜி!

    நன்றிகள் பல! தொடரட்டும் உமது களப்பணி!

    ReplyDelete