10. @rAguC : காங்கிரஸ்காரனுக கிட்ட எனக்கு பிடிச்ச விஷயமே அவனுக பேருக தான்,பேருக்கும் ஆளுக்கும்,பதவிக்கும் சம்பந்தமே இருக்காது #ஞானதேசிகன் --ReTweet
09.@drponz : மருத்துவமனையில் யாரோ ஒருவருக்கு சொல்லப்படும் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையூட்டுகின்றன நமக்கும்!!--ReTweet
08. @jill_online : பெட்ரோல்,டீசல் விலையேற்றம்....பாவம் கூகிள் வேறென்ன செய்யமுடியும் #பஸ்மூடல் #யாரென்றே தெரியாத 'செல்வு எபக்ட் -- ReTweet
07. @bassiva : பெட்ரோல் விலை உயர்வுக்கு விஜயகாந்த் கண்டனம் # கேப்புட்டன் அது வண்டிக்கு ஊத்துறது.. நம்ம மேட்டர் இல்ல.. லூஸ்ல உடுங்க. --ReTweet
06. @onely1 : வராலாறு காணாத மழையால் வெள்ளம்ன்னு சொல்றது தவறு... புவியியல் காணாத மழையால் வெள்ளம்ன்னு சொல்றது சரி. --ReTweet
05.@thoatta : மகள் ஷூக்களை மாற்றிப்போட்டிருந்தாள், யார் மாற்றி போட்டுவிட்டது என்றேன், அம்மா தான் என்றாள், சிறுமிகளுக்கும் அரசியல் தெரிந்திருக்கிறது --ReTweet
04. @ naaraju : தமிழ் சினிமா பார்த்து வளர்ந்த யாருக்குமே, ஆட்டுத்தாடி (Frech Beard) வைத்திருப்பவர்களைப் பற்றி நல்ல அபிப்ராயமே இருக்காது. --ReTweet
03. @pritto2000 : நண்பனை சந்தித்தால் வியாபாரம்,அரசியல்,சினிமா, தண்ணி,பெண்கள் பற்றி அதிகம் பேசலாம், அதுவே பெண்ணுடன் இதை தவிர அனைத்தும் பேசவேண்டும்.! --ReTweet
02. @Koothaadi : இந்தாம்மா இன்னில இருந்து இவருக்கு பதில இவரு தான் உனக்கு புருஷன் #தமிழ் மெகா சீரியல் கொடுமை --ReTweet
01. @eenavaana : இளைஞர்களுக்கு மேஸேஜ் சொல்றாங்களாம் படத்துல,எல்லாருக்கும் பல்க் எஸ்.எம்.எஸ் அனுப்புவாங்க போல --ReTweet
No comments:
Post a Comment