10. @RajaJanardhan : முல்லைபெரியார் அணை பிரச்சினை கேரளா அரசின் ஏமாற்று வேலை. அவர்களின் குறி எல்லாம், தமிழகத்திடம் இருந்து எவ்வளவு பணம் கறக்கலாம் என்பதுதான் --ReTweet
09.@naiyandi : பயணிகளின் கனிவான கவனத்திற்கு! இன்று மாலை 6.30 மணிக்கு வந்து சேர வேண்டிய அதிவிரைவு பேருந்து நாளை 6.30 மணிக்கு வந்து சேரும் --ReTweet
08. @g4gunaa : நல்ல பைய்யன்கள் இறந்தபின்பு சொர்க்கம் சென்று சேர்கிறார்கள்; கெட்ட பைய்யன்கள் இருக்குமிடத்திலேயே சொர்கத்தை அனுபவிக்கிறார்கள்.! #சுயபுராணம்.
-- ReTweet
07. @udanpirappe : நாசமா போயிடுவீங்க _சீமான் !இலங்கை அரசே பரவாயில்லை -விஜயகாந்த் ! நல்லாட்சியை குறைசொல்வதா _சரத்குமார் ! நவரச நடிப்பையும் காட்டுரானுங்களே!--ReTweet
06. @baleprabu : ஜெ:(சரத்குமாரை பார்த்து) யார் இது? ஓ.பி: யார்னே தெரிலம்மா, நானும் கட்சி வச்சு இருக்கேன்னு வான்டட்டா வந்தான். இப்போ பேட்டி வேற..--ReTweet
05.@neil_tvits : ஸாங்க் டெடிகேட் 2 கார்திகை மாததில் ரிலீசான கனிமொழிக்கு!'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்திகை'-மு.க,அழகிரி அன்ட் ஃபேமிலி --ReTweet
04. @powderdappa : தமிழர் கட்சியில் இல்லாதவன் நல்ல தாய் தகப்பனுக்கு பிறக்கவில்லை-சீமான்#எப்பவுமே இப்படி தானா இல்ல அமாவாசை பௌர்னமிக்கு மட்டும் இப்படியா?..
--ReTweet
03. @aidselva : எல்லோருக்கும் புடிக்கிற மாதிரி படம் எடுக்கணும்ன்னா, அனுஷ்காவோட புகைப்படம் மட்டும்தான் எடுக்க முடியும்! # அடிக்க வராதீங்கப்பா! --ReTweet
02. @NVaanathi : எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நகரும் நாட்கள், நிம்மதியை விட பயத்தையே அதிகம் தருகின்றன. #அடுத்துஎன்ன--ReTweet
01. @meetmadhan : வளர்ச்சி என்பது, அப்பாவின் திட்டுக்கு கோபபடுவதில் தொடங்கி, மேனஜரின் திட்டுக்கு அமைதியாக நிற்பதில் முடிகிறது--ReTweet
No comments:
Post a Comment