10. @gundubulb : chrome browseril இரண்டு ட்விட்டர் ஐ.டி ஓபன் பண்ணலாம் சாதரணமாக ஒரு ஐ டி ஓபன் பண்ணிக்கவும். Ctrl+shift+N அழுத்தி இரண்டாவது ஓபன் பண்ணிக்கலாம் --ReTweet
09.@jeevanlancer : மணமான ஆண்களை பார்த்து ஆகாத ஆண்களும், மணமாகாத ஆண்களை பார்த்து ஆன ஆண்களும், சிரிக்கின்றனர், பெண்கள் இரு தரப்பினரையும் பார்த்து சிரிக்கின்றனர் --ReTweet
08. @RajanLeaks : விலையுயர்ந்த ஜட்டிகள் கூட சுதந்திரக்காற்றின் சுகத்தைத் தராது என்பதே நிதர்சனம்! -- ReTweet
07. @asm_karthik : பெட்ரோல் விலை ஏறும்போது அது பெருசா தெரியுது! இறங்கும்போது ஒன்னும் பெருசா தெரியலையே?--ReTweet
06. @bassiva : கல்வி அமைச்சர் தகவல் 55 ஆயிரம் ஆசிரியர்கள் இந்த ஆண்டுக்குள் நியமனம் # அது வரைக்கும் நீங்கதான் அமைச்சரான்னு அம்மாகிட்ட கேட்டுக்கோங்க!! --ReTweet
05.@Balu_SV : மகளை தனிமையில் பொம்மையுடன் இருக்கவிட்டு தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்ததுண்டா? டிவியாவது, இணையதளமாவது என தோன்றும் --ReTweet
04. @PG_whys :
காமம் என்ற கடைநிலை இச்சையையும் மிக இயல்பாய் கடைத்தேற்றி புனிதம் என்று பிரகடனப்படுத்தி விட்டுப்போகிறது தன் ஜனனத்தால்#குழந்தை
--ReTweet
03. @udanpirappe : பேஸ்புக்க திறந்தா 100 நியு ஸ்டோரிஸ் வெயிட் பண்ணுது ,,அதுல ஒரு ஸ்டோரிய எடுத்து சினிமா எடுத்துடலாமா ?--ReTweet
02. @iyyanars : அய்யப்பனுக்கு மாலை போட்டதும் `பிரஷ்`ஆகிட்டனாம் நண்பன்!..தினமும் அதிகாலையில் குளிச்சா...எப்பவுமே `பிரஷ்`ஷா இருக்கலாமேடா!. --ReTweet
01. @Nambiyaaru : இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபடும் ஒரேகட்சி,காங்கிரஸ்கட்சிதான்:ஞானதேசிகன்#நான் சொல்லல, பின்னாடி ஒருத்தன் சைக்கிளே இல்லாம வரான்னு-தங்கபாலு--ReTweet
அருமை, தினமும் ஒரு tweet இதிலிருந்து எடுத்து facebook -ல் update செய்ய விருப்பம்,செய்யலாமா?
ReplyDelete