10. @Nambiyaaru: எதிர்கட்சி தலைவரா லூஸ் மோகன ஒக்கார வச்சியிருந்தாகூட"எம்மா, நீ பண்ணிகினு கீற்து ரைட்டா"னு கேட்டிருப்பாரு!அந்த பெருச்சாலி என்ன பண்ணுது?--ReTweet
09.@gnani_: அங்கே இருப்பதை இங்கேயும் இங்கே இருப்பதை அங்கேயும் மாற்றுவதால் அம்மா இன்று முதல் அங்கவை இங்கவை என்று அழைக்கப்படுவார்--ReTweet
08. @udanpirappe: ஆண்களுக்குப் பெண் இளைப்பில்லை என்பதற்கு சாட்சியாக இன்றைய பெண்களின் தொப்பை நிரூபிக்கிறது ! -- ReTweet
07. @freeyavudu: சரி நூலகம் மாத்தாதீங்கன்னு சொல்றீங்க. குடுக்கிற ஆடு மாடை எல்லாம் யார் மேய்க்கிறதுன்னும் சொல்லிடுங்க. #StopJJSaveTN. --ReTweet
06. @TPKD_ : மக்களின் வாக்கு நல்லாட்சி தர வழங்கும் உரிமம். எதை வேண்டுமானாலும் செய்யும் உரிமம் அல்ல என்று செயலலிதாவிற்குச் சொல்லுங்கள்
--ReTweet
05.@gpradeesh: மருத்தவமனை வருவதால் வரவேற்கலாம் என சொல்பவர்கள் யாரும் ஏற்கனவே அறிவித்த சட்டசபை மருத்துவமனை என்ன ஆச்சுனு மூச்சு விடல! #StopJJSaveTN --ReTweet
04. @vedhaLam : நூலகத்தின் அருமை புரியம் அளவுக்கு கூட நம் மக்களில் பலர் இல்லை, அதற்குத் தான் நூலகம் தேவை என்கிறோம்.. #StopJJSaveTN --ReTweet
03. @RanchitKumar:இவிங்க எப்பவும் இப்படித்தான் நாளைக்கு கத்திட்டு மூன்றாம்நாள் சினிமா கதை பேசப்போயிருவாங்க உங்கள் பணி தொடரட்டும் அம்மா.--ReTweet
02. @I_am_SME: நாம் ஆங்கிலத்தில் பேசுறோமா? இல்லவே இல்ல!!! தாய் மொழியில் நினைப்பதை மொழி மாற்றி சொல்கிறோம்! அவ்வளவே!!!--ReTweet
01. @SeSenthilkumar : ஐந்து வருடங்களில் பண்பு கெட்டவர் ஒருவர் மிக நல்லவராகிவிடுவார் என்பதே தமிழ்நாட்டு மக்களின் மூடநம்பிக்கைகளில் முதன்மையானது. --ReTweet
No comments:
Post a Comment