10. @ipokkiri : சை. இன்னும் சில லட்சம் கோடி ஊழலையும், நில ஆக்கிரமிப்புகளையும், சில முறை பெட்ரோல் உயர்வையும் சகித்திருக்கலாம்.--ReTweet
09.@udanpirappe : அடி சிறுக்கி மக கிறுக்கி ,லேப்டாப்புக்கு இப்போ யாரு அழுதா ,விலையை குறைச்சுத் தொலை --ReTweet
08. @ravan181 : பால் விலை உயர்வால் இனி பவுடர் பால் ,பசும் பால் எருமை பால் அறவே இல்லை - அறத்துப்பால் , பொருட்பால் காமத்து பால் தான் இனி -- ReTweet
07. @RagavanG : இந்திய ரூபாவை ஆசியாவின் மோசமான பணமாக மாற்றிய பொருளாதார மேதைகளான மன்மோகன் சிங்கிற்கும் பீ.சிதம்பரத்துக்கும்..... தூ!!!!! --ReTweet
06. @pearlcitybala : பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு - மத்திய அரசு..#மழை பெய்ய வாய்ப்புள்ளது- ரமணன்..இரண்டும் வேறு வேறு செய்திகள்..--ReTweet
05.@athisha : ஆவின் நஷ்டம்ன்றதால பால் விலை உயர்த்தப்பட்டதைப்போல டாஸ்மாக்குகள் லாபத்தில் இயங்குவதால் குவாட்டர்விலையை குறைக்கணும் #குடிவெறியர்கோரிக்கை --ReTweet
04. @StanlyJoseph : இதுவரைக்கும் பீர் வாங்கத்தான் பாண்டிச்சேரி போனேன், இனிமே பால் வாங்கவும் அங்கதான் போகணும் போல....--ReTweet
03. @iamkarki : மின் வாரியத்துக்கு ரூ.42 ஆயிரம் கோடி கடன் உள்ளது // #உங்கக்கிட்ட கரன்ட்ட தவிர எல்லாமே இருக்கு.. போங்கடா டேய்--ReTweet
02. @i_am_mano : அரசு பேருந்துகளில் கட்டணம் மட்டுமே எப்போதும் உயர்கிறது,தரம் தாழ்ந்து கொண்டே செல்கிறது. --ReTweet
01. @say_satheesh : செலவினங்களையும் அனாவசிய திட்டங்களையும் களைய முற்படாமல், அத்தியாவசிய பொருட்களுக்கான விலையேற்றம் நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல!--ReTweet
onnum illiya?
ReplyDelete