10. @naanenaan : குழந்தையின் கண்களுக்கு உலக அதிசயம் 7 அல்ல, 7 கோடி...--ReTweet
09.@v2wit: Flipkartக்கு வாயிருந்தா என்னைப் பார்த்து கேட்கும்-'ஏண்டாப்பா தெனமும் வந்து வேடிக்கை பார்த்துட்டு போறியே.எப்பதான் வாங்கறதா உத்தேசம்?'--ReTweet
08. @i_am_mano : நம்மை சிரிக்க வைத்து விடுகின்றன. எல்லாப் பேருந்துக்குள்ளும் முகம் பார்த்து சிரிக்கும் ஏதோவொரு குழந்தை -- ReTweet
07. @anbudaiyaan: பிச்சைக்காரர்கள் தான் பரிணாம வளர்ச்சி பெற்று பேருந்து நடத்துனர்கள் மற்றும் காவல் துறையினராக இருக்கிறார்களா #டவுட்டு!!!! --ReTweet
06. @ThunduMama : நான் மனைவியாரிடம் வாங்கிக்கட்டுவதை ஆக்டிவிடி டேப் காட்டிவிடுமோ என்ற பயத்தில் 2 நாட்கள் டுவீட்டர் பக்கமே வரவில்லை.காட்டாதாம்.தப்பித்தேன். --ReTweet
05.@udanpirappe: ஒரு நாளைக்கு 24 மணிநேரம் மட்டுமே ,மின்தடை ஏற்படுகிறது என்ற அறிக்கை வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை ! --ReTweet
04. @sheik007 : கெட்டவார்த்தைகளை எவ்வளவு எளிதாக மிக நளினமாக ஆங்கிலத்தில் கூறி விடுகிறார்கள்..--ReTweet
03. @sureztweets: திரையுலகை நம்பி வாழும் எத்தனையோ குடும்பங்களில்,திருட்டு டிவிடிகளால் வாழும் குடும்பங்களும் இருக்க தான் செய்கிறது #பர்மாபஜார்--ReTweet
02. @arasu1691: கிங்பிஷர் காலெண்டர்ல சும்மாவே பஞ்சத்துல அடிபட்ட மாதிரி துணி போட்டிருப்பாளுக..இனி அடுத்த வருஷம் என்னாகப் போகுதோ #கடவுளே,கடவுளே --ReTweet
01. @thirumarant : தினமலர் தேவையில்லாம ஜாதியை இழுத்து கட்டுரை எழுதலாம்..ஆனால் தினமலரை ஜாதியை வைத்து யாரும் திட்டக்கூடாது..சூப்பர் லாஜிக்--ReTweet
No comments:
Post a Comment