10. @naanenaan : ரசித்து கட்டிய வீட்டில் உட்கார நேரம் இல்லை, வீடு கட்ட வாங்கிய தவணையை அடைக்க ஓட வேண்டி உள்ளது.#நகரத்துவாழ்க்கை --ReTweet
09.@tamizhanban08: ராகுல் பூந்தி புகைப்படத்தை செய்தித்தாள்களில் பார்க்கும் பொழுது மிஸ்டர் பீன் நியாபகத்திற்கு வருவது எனக்கு மட்டும்தானா?--ReTweet
08. @sa_vasu : கணவர்களுக்கு ஒரு ஜோடி காதுகள் என்ற கருவி வழங்கப்பட்டிருப்பது மனைவி பேசும்போது ஒலியை உள்வாங்காமல் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் கடத்தவே! -- ReTweet
07. @Anandraaj04: நான் செய்ய முடியாததை என் பையன் செய்றான்.. சந்தோசமா இருக்கு.. ! வேறென்ன அவங்க அம்மாவை செம திட்டு திட்டுறான்.. பத்து தோசை வைச்சதுக்கு..! --ReTweet
06. @rAguC : பிரபலமா இருக்குறவங்கெல்லாம் பெயரை மாத்தீருக்கலாம், ஆனா பெயரை மாத்தின எல்லோரும் பிரபலமாயிருக்க முடியாது. --ReTweet
05.@Nmangai: சும்மா சும்மா சாரி கேக்குறானே. ஒழுங்கா வேலையப்பார்த்தா எதுக்கு சாரி கேக்கணும்? #ஹி ஹி டிவிட்டர்.. --ReTweet
04. @ navi_n : பாஸ்வோர்ட்களை நினைவு படுத்துவதில் பல நேரங்களில் விரல்கள் மூளையை மிஞ்சிவிடுகின்றன. --ReTweet
03. @Nambiyaaru: கறுப்பு பண விவகாரத்தில் கள்ள மவுனம் காக்கும் மத்திய அரசு, ஏழைகளின் பந்தக்கால் செலவுக்கு பணம் எங்கிருந்து வருகிறதுனு ஆராய்வது வெட்கக்கேடானது--ReTweet
02. @naanraman: லிப்ஸ்டிகோடு நன்றாக மேக்-அப் போட்ட அயர்ன் செய்த சேலை கட்டிய மிக ஏழை பெண்களை சீரியல்களில் மட்டுமே பார்க்க முடியும் --ReTweet
01. @kaattuvaasi : பெற்றோருக்கு பயந்து காதலை விட்ட காலம்போய்... இப்போது பெட்ரோலுக்கு பயந்து காதலை விடுகிறார்கள் இளைஞர்கள்... #முடியலைடா சாமீ--ReTweet
No comments:
Post a Comment