10. TPKD_ : அண்ணாமலையில் அப்பா வேடத்தில் இராதாரவி அசத்துறார்.... அதிகம் பாராட்டப்படாத நல்ல நடிகர் என்று நினைக்கிறேன்..ReTweet
09. @kalkey : கழிசடைக் காமாட்டி கூமுட்டை கம் மம்மினாட்டி மீடியா எடிட்டர்களே....அப்துல்லுகலாமு அணு விஞ்ஞானியா..டே..? ReTweet
08. @jroldmonk : நம்மீது அக்கறை கொண்டவர்களின் விருப்பம் பெரும்பாலும் நம் விருப்பத்தை நாம் கைவிட வேண்டும் என்பதாய் இருக்கிறது.ReTweet
07. @k7classic: ஹலோ போயஸ் கார்டனா , நான் அமைச்சர் பேசறேன் . இன்னைக்கு நான் அமைச்சரா இல்லையான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க.ReTweet
06. @lalitha_ram : தவறு செய்பவனுக்கு இருக்கும் தைரியத்தில் பத்தில் ஒரு பங்கு கூட நியாயமாக நடப்பவனிடம் இருப்பதில்லை. #அனுபவம்ReTweet
05. @g_for_guru : என்னங்க மழை வரமாதிரி இருக்குன்னு மனைவி சொன்னா..மாடில காயுற துணிய எடுத்துட்டுவாங்கன்னு அர்த்தம்!!!# புரியுதா?ReTweet
04. @ minimeens: கருப்பு பணத்தை எப்போது மீட்பது என்று சொல்ல நான் ஜோசியன் கிடையாது -பிரதமர் #அப்ப அந்த ஜோசியனை பிரதமராக்கிடலாமா தல ReTweet
03. @erode_kathir: பெருமழையில் சாக்கடைகள் அடைப்பு என புலம்பும் மனித சமூகத்திற்கு, ஏன் புரியவில்லை அடைத்திருப்பது தாங்கள் வீசிய கேரி பேக்குகள்தான் என்பது.ReTweet
02. @Koothaadi: சுய முன்னேற்ற புத்தகங்கள் படிப்பது பெருமை , அதை படித்துத்தால் தான் முன்னேற முடியும் என நினைக்கும் ஒரு தலைமுறை உருவாவது கவலை அளிக்கிறது ReTweet
01. @Mano_DG: தினம் காலையில் தூங்கி எழுந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். உயிர் வாழ்வதற்காக அல்ல, காலையில் கரண்ட் இருப்பதற்காகReTweet
No comments:
Post a Comment