10. @soniaarun: அசைவம் சாபிட்றவங்க சைவம் சாபிடமாட்டோம்னு சொல்றதில்லை #சகிப்புத்தன்மை???!?!?!?--ReTweet
09.@gokulgym : மனுஷன மனுஷனா மதிக்காதவன் மனுஷனே இல்ல,டாக்டரும் இல்ல, ஏன் கடவுளே இல்ல . # வசூல் ராஜா--ReTweet
08. @__Sidhardh: டூப்ளிகேட் சரக்கில் ஒரிஜனல விட மப்பு ஏறுனா அதை ஏன் டூப்ளிகேட்னு சொல்லனும் #மப்துவம்! -- ReTweet
07. @vedhaLam: இப்போது ரயில் சினேகிதங்கள் கூட கிடைப்பதில்லை., எல்லோர் காதிலும் ஹெட்போன்! --ReTweet
06. @StanlyJoseph : துணி துவைப்பது வாஷிங் மெஷினாக இருந்தாலும், களைப்படைவது என்னவோ பெண்கள் தான். --ReTweet
05.@iParisaL: நான் ரஜினி ரசிகன்தான். நான் சொல்றேன். 'யோவ் கமல்.. நீ நடிகன்யா!' #VasoolRaja #kamalbday --ReTweet
04. @Mrkunchu : நாங்க ரொம்ப டீசண்டான பமிலி சார்- கல்யாணமாலை ஓப்பினிங் வசனம் ,அப்போ மத்தவங்க என்ன ஆர்துடெக்ஸ் பாமிலியாப்பா ?
--ReTweet
03. @Thambi_:தமிழ் சினிமாவிற்கு புதிது என்றால் அதில் கமல்ஹாசன் என்ற மனிதனின் பங்களிப்பு சிறிதேனும் இருக்கும் !!.--ReTweet
02. @alex_dave : சீமான் அமெரிக்காவில் நுழைய தடை அமெரிக்காவை எதிர்த்து கோல்ப் போட்டி நடத்தப்படும்--ReTweet
01. @navi_n : தலைவலி வருவதற்கு முன் ஏதோ நிம்மதியாக இருந்தோம் என்று ஒரு நினைப்பு. --ReTweet
No comments:
Post a Comment