10. jill_online : ஸ்டான்லி அரசு மருத்துவமனை to கொருக்குப்பேட்டை # ஷேர் ஆட்டோ 5 ரூ <> பேருந்து 7 ரூ #அரசே! அசிங்கமாக இல்லையா? ReTweet
09. @krishkapera : முகத்தில் இருக்கும் இருக்கும் சுருக்கங்களை நீக்கி இளமையாக காட்டும் சிறந்த மருந்து - Adobe photoshop ReTweet
08. @Mogamalar : எதிரேவரும் அழகான பெண்ணை பார்க்காத ஆண்கள்கூட இருக்கலாம் ஆனால் பார்க்காத பெண்கள் இருப்பதில்லை...ReTweet
07. @kgjawarlal: நான் மிகவும் ரசித்த ஒரு பாதுகாப்பு ஸ்லோகன் ; ’ஐம்புலன்கள் கவனமாய் இருந்தால் ஆம்புலன்ஸ் தேவையில்லை’.ReTweet
06. @toviji : வங்கி காவலாளி கொலை வழக்கு: துப்பு துலங்காததால் ஜோதிடரிடம் குறிகேட்ட போலீசார் #துப்பு கெட்டவனுங்கReTweet
05. @ChennaiDev: அலுவலங்களில் நட்பு எனப்படுவது பெரும்பாலும் தத்தம் மேனேஜர்களைப் பற்றி புலம்பி தள்ளவே தேவைப்படுகிறதுReTweet
04. @poonguzhali_ : காதலிக்கும்போது பெற்றோரையும்,பெற்றோரை நினைக்கும்போது காதலையும் மறந்துவிடுவதே இன்றைய தேவதாஸ்,பார்வதிகளுக்கான காரணம். ReTweet
03. @MarmaDesam : காதல் என்பது கெட்ட-வார்த்தை அல்ல , பலர்-கெட்ட வார்த்தை அது.ReTweet
02. @arasu1691: பெண்ணின் மூட நம்பிக்கைகளில் முக்கியமானது ஆண் ஆபத்தானவன் என்பது ReTweet
01. @maethai: சூழ்நிலையால் கல்யாணவீட்டில் அரசியல் பேசிவிட்டேன்!- கேப்டன்! # பரவாயில்ல! நாளைக்கு சட்டசபைக்கு போய் கல்யாணம் பேசீட்டா போகுது! ReTweet
No comments:
Post a Comment