Saturday, November 12, 2011

Top 10 Tamil Tweets Nov 12 2011

10. writerpara : ஜாலியாக ஒரு படம் பார்க்கலாம் என்று தோன்றிய மறுகணமே எப்போதும் கரகாட்டக்காரன் தான் முதலில் நினைவுக்கு வருகிறது ReTweet

09. @naiyandi : திருமணம் ஆயிரக்காலத்து பயிர்; அதில் தான் மனைவி என்ற பாம்பு ஒளிந்திருக்கிறது! ReTweet

08. @vedhaLam : ஆக்டிவிட்டி டேப்'னு பேரு வக்கிறதுக்கு பதிலா 'ஆள்காட்டி டேப்' னு வச்சிருக்கலாம்... பொருத்தமா இருந்திருக்கும்...ReTweet

07. @vivaji: இனிமே அம்மா ஏதாவது மாத்தறாங்கன்னு நினைச்சா உச்ச நீதிமன்றத்தோட தடையையும் சேர்த்தே அறிவிச்சிடலாம்..ReTweet

06. @karna_sakthi : நிஜமாதான் சொல்லறியா? -ஆனந்தி; மாரபுடிச்சு கசக்குனான் போதுமா?- கனிமொழி; ஐ லவ் யூ - மனிமேகலை; சந்தேகமே இல்லை அஞ்சலி - பெண் சிவாஜி ReTweet

05. @iParisal: ஸ்டீவ் ஜாப்ஸே செத்தாலும் நீங்க 'அனுஷ்கா'ன்னு சொல்ல முடியாது.. 'அஞ்சலி'ன்னுதான் சொல்லணும்.ReTweet

04. @i_am_mano: சும்மா லவ் பண்ணினா 20 மார்க், சுமாரா லவ் பண்ணினா 40 மார்க், நல்லா லவ் பண்ணினா 80மார்க், சின்சியரா லவ் பண்ணினா டாஸ் மார்க் ReTweet

03. @suseendhiran : காதலிக்காக காத்திருக்கும் தருணத்தை விட மோசமானது, நண்பன் சரக்கு வாங்கி வரும்வரை காத்திருப்பது.. #வழி மீது விழி வைத்துReTweet

02. @Anandraaj04: 97 % மக்கள் அரசாங்கத்துக்கு வரிகட்டாம ஏமாத்துரான்களே, இவங்களை புடிக்க ஏதும் வழி இல்லையா.? #சம்பளம் வர்றதுக்கு முன்னே புடிச்சிடுராங்கையா வரி. ReTweet

01. @krpthiru: __ __ __ __ .__. __ #11.11.11.11 திருப்பி போட்டாலும் அதே போல்தான் வந்தது ..அதான் படுக்க போட்டு பார்த்தேன் .. ReTweet

2 comments:

  1. BOSS EPDI ipdi collect panreenga.. romba confusionaa irukumae arrange pannuvatharku... vaalthukkal.. neraya nalla tweets inga padika mutiudhu... by @gundubulb

    ReplyDelete
  2. word verification remove panidunga... comment pannumbodhu disturbaa irukku... by http://twitter.com/#!/gundubulb

    ReplyDelete